Please help fir this child
Complain ID : JGJN062757 49
- State : Tamil Nadu
- City : Coimbatore
- Address: 798 Poonga Nagar, Civil Aerodrome Post
G. நட்ராஜ்
13/ஞானப்பிரகாசம் வீதி
மாஸ்கோ நகர்
திருப்பூர் 641-603.
பெறுநர்:
ஐயா:
வணக்கம் மேற்கண்ட முகவரியில் 10 வருடத்திற்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.முதல் பெண்குழந்தை (வயது 13). இரண்டாவதாக இரட்டை குழந்தைகள் பிறந்தன.ஒன்று ஆண்குழந்தை மற்றொன்று பெண்குழந்தை.பிரசவத்தின் போது ஆண்குழந்தை தவறிவிட்டது.பெண்குழந்தைக்கு (வயது 4) பிறந்ததில் இருந்து இருதயத்தில் பிரச்சினை இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினார்கள். கோவையில் உள்ள G.குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனையில் ஏற்கனவே இரண்டு முறை எங்களால் இயன்றதை திரட்டி அறுவை சிகிச்சை செய்துவிட்டோம்.மேலும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஐந்து இலட்சம் (5,00,000) வரை செலவாகும் என்கிறார்கள்.இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் எங்களால் பணம் திரட்ட இயலவில்லை.ஆகையால் உங்களிடம் உதவி கேட்கின்றோம்.நீங்கள் அனைவரும் கருணை காட்டி உங்கள் குழந்தையாக நினைத்து எனது மகளின் உயிரை காப்பாற்றும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
உதவி செய்ய Gpay No:- 9843171191
Related complaints
-
I was scammed and money was looted from me just like anything without any proper treatment from ApolAkangsha Shaw / Hospital Complaint / April 18, 2023 / Chennai / Tamil NaduTwo doctors Mohammed Sharouk Khader and T Prithivi Raj took money from me for a small thing and didn't even treat me, my money was literally looted from me. In Apollo hospital chennai greams road branch this happened with me. They are looting people ...
-
For sending via mail medical report.M.R NO:F2337389 S.Malar. i paid medical report fee on 22/12/2022S.hemamalini / Hospital Complaint / January 7, 2023 / Madurai / Tamil NaduM.R No: F2337389 S.Malar No: 766, Sathiyamangalam & po, Kulathur - TK, Pudukkottai-622501. 7373299935 Sir/Madam, the patient with above details in need of her medical report via mail. For that I have paid charges of Rs.50/- and herewith I have at...
-
HCL health care -cehnnaimebin / Hospital Complaint / July 20, 2022 / Chennai / Tamil NaduHealth care online check up , i booked a online check up recently in the HCL health care chennai ... They will waste your time , they wont call you at the seclude time .. they will re seclude always .. such a pathetic service, better try some other o...
-
Ariyalur ghanu / Hospital Complaint / April 11, 2022 / Ariyalur / Tamil NaduWe were waiting here for more than 1 hour but there was none to treat us . so we are not still treated
-
Birth certificateChinnarasu / Hospital Complaint / March 23, 2022 / Jayankondam / Tamil NaduDear sir/ madam I "m chinnarasu. from silambur village ariyalur district. my wife had delivered baby in government hospital from jayakondam GH (13-12-2021) so i was applied birth certificate in(14-12-2021) but sir, i don't get by baby birth certifica...
-
Regarding illtreatPricilla / Hospital Complaint / September 26, 2021 / Coimbatore / Tamil NaduGood morning sir Patient name. Hariharan Admitted in ur hospital on...... regarding Heartattack My self pricilla , daughter of Mr. Hariharan. On .23.09.2021........ My father was admitted in ur hospital at emergency situation. That time me nd my moth...
Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply